அண்ணல் காந்தி சில நினைவுகள் Kovai Na Nanjundan

ISBN:

Published: February 2010

Paperback

125 pages


Description

அண்ணல் காந்தி சில நினைவுகள்  by  Kovai Na Nanjundan

அண்ணல் காந்தி சில நினைவுகள் by Kovai Na Nanjundan
February 2010 | Paperback | PDF, EPUB, FB2, DjVu, talking book, mp3, ZIP | 125 pages | ISBN: | 4.49 Mb

அணணல காநதி சில நினைவுகள - அகடோபர மாதம காநதியடிகளின பிறநத மாதமாக இருபபதால - அணணல காநதி- சில நினைவுகள எனற தலைபபில 31 நாடகளும தாஙகள காநதியடிகளின வாழககையில சில முககிய நிகழவுகளைக குறிபபிடடும, அவரது எணணஙகளைப பிரதிபலிககும எழுததுககளை தொகுததும நீஙகள பேசவேணMoreஅண்ணல் காந்தி சில நினைவுகள் - அக்டோபர் மாதம் காந்தியடிகளின் பிறந்த மாதமாக இருப்பதால் - அண்ணல் காந்தி- சில நினைவுகள் என்ற தலைப்பில் 31 நாட்களும் தாங்கள் காந்தியடிகளின் வாழ்க்கையில் சில முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிட்டும், அவரது எண்ணங்களைப் பிரதிபலிக்கும் எழுத்துக்களை தொகுத்தும் நீங்கள் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதைச் சொல்லி முடிக்கும் பொழுது வானொலியில் பாரதியின் வாழ்க நீ எம்மான் என்ற பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அன்று எனக்கு ஏற்பட்ட மகிழ்விற்கும் உணர்ச்சிகளுக்கும் எல்லையே இல்லை. காந்தியடிகளின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் அவரது சத்திய சோதனை என்ற நூலில் சொல்லப்பட்டிருந்தது.

இது தவிர காந்தியடிகளின் பேச்சுக்கள் -தொகுப்பு நூலாக வந்திருந்தது. தனிப்பட்ட முறையில் நிகழ்ந்த சம்பவங்கள் பலவற்றை மாந்தருக்குள் ஒரு தெய்வம் என கல்கியும் அவினாசிலிங்கம் ஐயா அவர்களின் தமிழ்நாட்டில் காந்தி என்ற நூலிலும் மேலும் எங் இந்தியா , ஹரிஜன் ஆகிய த்திரிகைகளிலும் காந்தியின் எழுத்துக்கள் வந்துள்ளன.இவைகளிலிருந்து எப்படித் தொகுத்து சம்பவங்களை கொடுக்க முடியும் -படிக்காமல் - அவரது போதனைகளை எவ்வாறு எழுத முடியும் என்று எண்ணி கால அவகாசம் இருக்குமா என்று கேட்டேன்.

முதலில் 5 நாட்களுக்கு எழுதிக்கொடுங்கள் பின்னர் தொடர்ந்து எழுதலாம் என்று திரு. செல்வம் சொன்னவுடன் தான் நான் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட தமிழ் , ஆங்கில நூல்களைப் படித்தேன் . எந்தெந்த சம்பவங்களைச் சொல்லுவது என்று குறிப்பு எடுத்துக்கொண்டு 30 நாட்களுக்கும் வெவ்வேறான நிகழ்வுகளை எடுத்துக்கொண்டு, இத்தொடரை முடித்தேன்.

வானொலியில் இவை ஒலிபரப்பான பொழுது தினமும் இதனைப் பாராட்டி பல கடிதங்கள் வந்ந வண்ணம் இருந்தன.Enter the sum

Related Archive BooksRelated Books


Comments

Comments for "அண்ணல் காந்தி சில நினைவுகள்":


agrobocki.pl

©2008-2015 | DMCA | Contact us